திருப்பாவை விளக்கம்- பாசுரம் 5 ( மாயனை மன்னு )
எனவே அந்தப் பெருமானின் திருநாமங்களைச் சொல்வாய்! - என்று இந்தப் பாசுரம் மூலம் தோழியர்க்கு ஞானம் உண்டாகச் செய்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்.
சோழவந்தான் ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா
தொடர்ந்து சனி ப்ரீத்தி ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்டவற்றை சிவாச்சாரியார்கள் செய்தனர்.
திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழிமழைக் கண்ணா (விளக்கம்)
மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை
ஆவுடையார்கோயில் மார்கழி திருவாதிரை விழா; மாணிக்கவாசகர் வீதிஉலா!
ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை முதல்நாள் திருவிழாவில் மாணிக்கவாசகர் வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
தனூர் மாத பூஜையை யொட்டி, பக்தர்களுக்கு காலையில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்! அதிகாலையே குவிந்த பக்தர்கள்!
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்… அதிகாலை நேரத்தில் குவிந்த பக்தர்கள்…..
மார்கழி பிறந்தது தங்க ஜரிகை திருப்பாவை புடவையுடன் ஸ்ரீ ஆண்டாள் ..
இன்று டிச 16 இரவு 9.35 க்கு மார்கழி பிறந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸர்வ அலங்காரத்தில் தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட திருப்பாவை புடவையுடன் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார்….. ஸ்ரீ மத்யை விஷ்ணு...
தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளிய ஆண்டாள்!
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளினார்…..
இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை!
இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு!
மார்கழித் திங்கள்; ஆண்டாள் வழிகாட்டிய பாவை நோன்பு!
பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு! ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத
திருப்பாவை – பாடல் 2 (வையத்து வாழ்வீர்காள்..)
பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள்
ஸ்ரீராமர் 108 போற்றிகள் (தமிழில்)
ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்அயோத்தியில் உதித்தாய் போற்றிஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.இல் ஒன்றானவனே போற்றி.ஈகையின் பிறப்பிடமே போற்றி.உதாரண புருஷனே போற்றி.ஊழி முதல்வனே போற்றி.எளிமையின் நாயகனே போற்றி.ஏழ்பிறப்பு அறுப்பவனே போற்றி .ஐம்புலன் காப்பவனே போற்றி.ஒப்பில்லா...