அமாவாசை கார்த்திகை மாதம் சோமவார த்தை முன்னிட்டு, பழமுதிர் சோலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை அழகர்கோவில் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் ஆலயத்தில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com
Hot this week