Breaking News
திருவாமாத்தூரில் தேர்த் திருவிழா கோலாகலம்!
தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரின் நான்கு சக்கரங்களுக்கும் பூஜைகள் செய்விக்கப்பட்டு தேரினை பராமரிக்கும் நபர்களுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு சுமார் 8 மணியளவில் தேர் பொதுமக்கள் அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு இழுக்கப்பட்டது.
திருமண் காப்பு- ஏன்? எப்படி இட வேண்டும்?
மஹாவிஷ்ணுவின் அழகிய இணை தாமரை திருவடிகளின் வடிவத்தை கொண்டு விளங்குகிறது, மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண் காப்பு. அடிமூக்கில் இரண்டு அங்குல பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை அங்குலம் இடமும் விட்டு இரண்டு பக்கத்திலும் அரை அங்குலம் தரித்து தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டும்.
அரங்கன் கற்பக விருட்ச வாகனத்தில்
பங்குனி ஆதி பிரம்மோத்ஸவத்தில் அரங்கன் கற்பக விருட்ச வாகனத்தில்
கௌஸல்யா சுப்ரஜாராம… எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் சொல்லும் விளக்கம்
கௌஸல்யா சுப்ரஜாராம... எம்.வி.அனந்தபத்மநாபாசாரியர் சொல்லும் விளக்கம்
ராம ரதத்தை அடுத்து தமிழகத்தைக் கலக்கும் தமிழ்க் கடவுள் முருகனின் ’வேல் ரதங்கள்’
யாத்திரையின் நிறைவாக மார்ச் 29-ஆம் தேதி வியாழன் மாலை 5 மணிக்கு மதுரையில் வேல் சங்கம மாநாடு நடைபெற உள்ளது. தங்கள் பகுதியில் பூஜையில் வைத்த வேலையும் அலங்கரித்து எடுத்து வர வேண்டுகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
அரங்கனின் ஜீயபுரம் ‘விஸிட்’ : காணொளி
மேலூர் என்கிற ஊர் அப்போது இல்லை .. காவேரி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக பாய்ந்து தற்கால காந்தி ரோடு மற்றும் திருவானைக்கா கோவில் தெற்கு மதில் சுவரை ஒட்டி சென்று கொண்டு இருந்ததை மாற்றி அமைத்த போது ..
பழனியில் தொடங்கியது பங்குனி உத்திர விழா
பழநி: பழநி பங்குனி உத்திர விழா சனிக்கிழமை இன்று மார்ச் 24 துவங்கியது. இன்று முதல் ஏப்.2ஆம் தேதி வரை பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது.
நலம் தரும் அசோகாஷ்டமி… இன்று!
இதைச் சொல்லி மருதாணி இலைகளைச் சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலில் தங்கி இருக்கும் பற்பல நோய்கள், துன்பத்திற்குக் காரணமான பாபங்கள் விலகுவதாகக் கூறுகிறது லிங்க புராணம்.
ஸ்ரீரங்கம் பங்குனி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்!
ஸ்ரீரங்கம் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும் பங்குனி பிரம்மோத்ஸவ கொடியேற்ற வீடியோ
சித்தர்கள் உலா வரும் சதுரகிரி அற்புதங்கள்!
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நந்தி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.