Breaking News
திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று…
அவன் அடி பணிந்தால், நம் குறைகளை ஆராய்ந்து, ஐயோ என்று இரங்கி நமக்கு அருள் புரிவான் என்று கூறி தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
திருப்பாவை பாசுரம் 7- கீசு கீசு என்று!
மிகுந்த ஒளி பொருந்தியவளே. நீயே எழுந்து வந்து கதவைத் திற என்று தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம்...
திருப்பாவை: தொடரின் நிறைவுரை!
நான் அனுபவித்த மாதிரியே பிறரும் திருப்பாவையை அனுபவித்துப் படிக்க வேண்டும் என்ற ஆவலும் தோன்றியதால் இந்த உரையை எழுத
திருப்பாவை- 30; வங்கக் கடல் கடைந்த (பாடலும் விளக்கமும்)
ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும்விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்** வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை...
திருப்பாவை- 29 ; சிற்றஞ் சிறுகாலே (பாடலும் விளக்கமும்)
லக்கு என்ன, அதை அடைவதற்கான வழி என்ன என்பதை ஆண்டாள் நாடக வடிவில் நம் முன்னே காட்டுகிறாள்.
திருப்பாவை – 28; கறவைகள் பின்சென்று (பாடலும் விளக்கமும்)
களங்கமற்ற பக்தி உடையவர்களுமாகிய உங்களுக்கு தேவர்களின் ஆயுட்காலத்திலும் நான் பிரதி உபகாரம் செய்ய
திருப்பாவை – 27; கூடாரை வெல்லும்சீர் (பாடலும் விளக்கமும்)
விரத நிறைவு முதலானவை இதுபோல ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட வாய்ப்புகள் - அதாவது, ஆண்டாள், நோன்பைச் சாக்கிட்டுப் பரமன் அடி
திருப்பாவை – 26; மாலே மணிவண்ணா (பாடலும் விளக்கமும்)
இத்தகைய நிலையில் நாம் எவ்வாறு வேத வழிகளைக் கடைப்பிடிக்க முடியும்? இதற்கான ஒரே தீர்வு, வேத தர்மத்தில் நிலைபெற்ற
திருப்பாவை- 25; ஒருத்தி மகனாய் (பாடலும் விளக்கமும்)
திருமகளின் விருப்பத்துக்கு உரியவன் அவன் என்பதால் திருத்தக்க ஐசுவரியம் கொண்டவனாகிறான்.
திருப்பாவை – 24; அன்று இவ்வுலகம் (பாடலும் விளக்கமும்)
குன்று குடையா எடுத்தாய் என்ற வரி கிரிதாரி கிருஷ்ணனை நினைவுபடுத்துவதைப் போலவே, அந்த கிரிதாரியின் பக்த மீராவையும்
திருப்பாவை 23; மாரி மலை முழைஞ்சில் (பாடலும் விளக்கமும்)
இந்தச் சிம்மாசனமானது தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, ஐசுவரியம்