44ஆவது செஸ் ஒலிம்பியாட்; பத்தாவது சுற்று!

chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம் பத்தாவது சுற்று – 08.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா A ஆண்கள் அணி இன்று பத்தாவது சுற்றில் இரான் அணியோடு விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. விதித் குஜராதி, எஸ்.எல். நாராயணன் இருவரும் வெற்றி பெற்றனர். எரிகைசி அர்ஜுன் தனது ஆட்டத்தை ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். ஹரிகிருஷ்ணா தோல்வியுற்றார்.

இந்தியா B ஆண்கள் அணி இன்று உஸ்பெஸ்கிஸ்தான் அணியுடன் விளையாடி 2-2 என்ற கணக்கில் போட்டியைச் சமன் செய்தது. பிரக்ஞானந்தா தோல்வியுற்றார். குஹேஷ் இன்று தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். சரின் நிஹாலும் அதிபனும் ட்ரா செய்தனர்.

இந்தியா C ஆண்கள் அணி ஸ்லோவாகியா அணியோடு விளையாடி, 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தது. அபிமன்யு வெற்றி பெற்றார். கங்குலியும் கார்த்திக் முரளியும் ட்ரா செய்தனர். சேதுராமன் தோல்வியடைந்தார்.

இந்தியா A பெண்கள் அணி கசகஸ்தான் அணியுடன் விளையாடி 3.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியடைந்தது. இந்திய அணியில் வைஷாலி ட்ரா செய்து அரைப் புள்ளி பெற்றார். கோனேரு ஹம்பி, தானியா சச்சதேவ், பக்தி குல்கர்ணி ஆகிய மூவரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இந்தியா B பெண்கள் அணி நெதர்லாந்து அணியுடன் விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்திய அணியின் பத்மினி, மேரி ஆன் கோம்ஸ், திவ்யா ஆகிய மூவரும் இன்று வெற்றி பெற்றனர். வந்திகா தோல்வியடைந்தார். இந்தியா C பெண்கள் அணி ஸ்வீடன் அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. நந்திதாவும் ப்ரத்யுஷாவும் வெற்றி பெற்றனர். ஈஷாவும் வர்ஷிணியும் ட்ரா செய்தனர்.

ஆண்கள் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆர்மேனியா 17 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியா B அணி 16 புள்ளிகளுடனும் இந்தியா A அணி 16 புள்ளிகளுடனும் முறையே மூன்று, நான்காம் இடத்தில் உள்ளன.

இந்தியா C அணி 13 புள்ளிகளுடன் 28ஆவது இடத்தில் உள்ளது. பெண்கள் பிரிவில் இந்தியா A அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா B அணி 15 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், இந்தியா C அணி 15 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன. ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் இன்னும் பதக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories