உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதிமூன்றாம் நாள் – 28.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று குரூப் 1 பிரிவில் இரண்டு ஆட்டங்கள் மெல்பர்ன் நகரில் நடப்பதாக இருந்தது. முதல் ஆட்டம் ஆப்கானிஸ்தான் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்ட்ம்; இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம். இரண்டு ஆட்டங்களும் மழை காரணமாக முழுவதுமாகக் கைவிடப்பட்டன. நான்கு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டது.
ரேங்க் அணி விளை வெற்றி தோல்வி முடிவு இல்லை புள்ளிகள் ரன்ரேட்
1 நியூசிலாந்து 2 1 0 1 3 4.450
2 இங்கிலாந்து 3 1 1 1 3 0.239
3 அயர்லாந்து 3 1 1 1 3 -1.169
4 ஆஸ்திரேலியா 3 1 1 1 3 -1.555
5 இலங்கை 2 1 1 0 2 0.450
6 ஆப்கானிஸ்தான் 3 0 1 2 2 -0.620