December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

IPL 2023: குஜராத் அணியின் பாய்ச்சல்

ipl 2023 matches - 2025
#image_title

ஐ.பி.எல் 2023 – ஐந்தாம் நாள் – 04.04.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம்

ஐ.பி.எல் 2023 தொடரின் ஐந்தாம் நாளான நேற்று டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே டெல்லியில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணி வென்றது. டெல்லி அணி (162/8, வார்னர் 37, அக்சர் படேல் 36, சர்ஃப்ராஸ் கான் 30, ஷமி 3/41, ரஷீத் கான் 3/31, ஜோசப் 2/29, ) குஜராத் அணியிடம் (சாய் சுதர்ஷன் 62, விஜய் ஷங்கர் 29, டேவிட் மில்லர் 31, நோர்ஜே 2/39) 6 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு இளம் வீரர் பிரிதிவி ஷா’வை 7 (5 பந்துகள்) ரன்களில் அவுட்டாக்கிய முகமது ஷமி அடுத்து வந்த மிச்சேல் மார்ஷை 4 (4 பந்துகள்) ரன்களில் கிளீன் போல்டாக்கினார். அதனால் ஏற்பட்ட சரிவில் நங்கூரத்தை போட முயன்ற கேப்டன் டேவிட் வார்னர் 7 பவுண்டரியுடன் 37 (32 பந்துகள்) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். போதாகுறைக்கு அடுத்து வந்த ரிலீ ரோசவ் கோல்டன் டக் அவுட்டானதால் 67/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று டெல்லி அணி  திண்டாடியது. 

டெல்லியை காப்பாற்றப் போராடிய அபிஷேக் போரெல் 20 (11 பந்துகள்) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்டிய நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் படேல் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (22 பந்துகள்) ரன்கள் எடுத்துப் போராடி ஆட்டமிழந்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி 162/8 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களும் சாய்ந்து அசத்தினர். 

அதைத்தொடர்ந்து 163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத்து அணிக்கு வ்ரித்திமான் சஹாவை (14 ரன், 7 பந்து) அவுட்டாக்கிய அன்றிச் நோர்ட்ஜெ தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லையும் 14 (13 பந்துகள்) ரன்களில் காலி செய்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 (4 பந்துகள்) ரன்களில் அவுட்டானதால் 54/3 என தடுமாறிய குஜராத்துக்கு அடுத்து ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினார்கள். 

6வது ஓவரில் இணைந்த இவர்கள் 14வது ஓவர் வரை சற்று அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை ஓரளவு காப்பாற்றிய போது இம்பேக்ட் வீரராக வந்த விஜய் சங்கர் 3 பவுண்டரியுடன் 29 (23 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். ஆனாலும் மறுபுறம் சீரான வேகத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த சாய் சுதர்சன் அரை சதமடித்து 4 பவுண்டர் 2 சிக்சருடன் 62* (47 பந்துகள்) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக டேவிட் மில்லர் அதிரடியாக 31* (16 பந்துகள்) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரிலேயே 163/4 ரன்கள் எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. 

மறுபுறம் பேட்டிங்கில் சற்று சுமாராக செயல்பட்ட டெல்லிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 2 விக்கெட்களை சாய்த்து அசத்தியும் இதர பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் இந்த சீசனில் பங்கேற்று 2 போட்டிகளிலும் 2வது தோல்வியை பதிவு செய்துள்ளது. ஆனால் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்ட குஜராத்துக்கு கடந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக உள்ளே வந்து வெற்றி பெற முக்கிய பங்காற்றிய விஜய் ஷங்கர் மற்றும் இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் காயமடைந்ததால் நேரடியாக விளையாடும் வாய்ப்பு பெற்ற சாய் சுதர்சன் இருவரும் இன்று குஜராத்தின் வெற்றிக்கு காரணமானார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories