உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் – 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்

09 July31 battmitton - 2026உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் இந்திய வீரர்கள். சீனாவின் நான்ஜிங்கில் (Nanjing) ஜுலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று, இந்திய வீரர்களின் வெற்றிக்கணக்கை ஆரம்பித்துவைத்துள்ளார் HS பிரணாய். தனது முதல் சுற்றில், நியூஸிலாந்தின் அபினவ் மனோட்டாவுடன் மோதிய பிரணாய் அபினவ்வுக்கு கொஞ்சமும் வாய்ப்பளிக்காமல், 21-12, 21-12 என நேர் செட்களில் 28 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்துள்ளார். முதல் சுற்றின் மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் கார்வீயை வீழ்த்தினார். உலக ரேங்க் பட்டியலில் 19-வது இடத்தில் இருக்கும் சமீர், தனது 2-வது சுற்றில் 5 முறை உலக சாம்பியனான லின் டானை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில், அட்ரி மானு – ரெட்டி பி சுமீத் ஜோடி, பல்கேரியாவின் டேனியல் நிக்கோலோவ் – இவன் ருசேவ் ஜோடியை 21-13, 21-18 என வீழ்த்தியுள்ளனர். கலப்பு இரட்டையரைப் பொறுத்தவரை நான்கு ஜோடிகளும் வெற்றிபெற்றுள்ளன. சட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- அஷ்வினி பொன்னப்பா ஜோடி டென்மார்ர்கின் நட்சத்திர ஜோடியான நிக்லாஸ் நோஹர் – சாரா தைகெசென் ஜோடியை 21-9, 22-20 என வீழ்த்தியுள்ளனர். ப்ரனவ் ஜெர்ரி சோப்ரா – ரெட்டி என் சிக்கி, சௌரப் சர்மா – அனோஷ்கா பரிக், ரோஹன் கபூர் – குஹோ கர்க் ஆகிய கலப்பு இரட்டையர் ஜோடிகளும் தங்களது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவின் ப்ரஜக்தா சவந்த், சன்யோகிதா கோர்படே ஜோடி மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. தங்களது முதல் சுற்றில் துருக்கியின் பென்கிசு எர்செடின் – னஸ்லிகன் இன்சி ஜோடியை எதிர்கொண்டவர்கள், 20-22, 14-21 என செட்களை இழந்தனர். சாய்னா நேவால், கிடாம்பி ஶ்ரீகாந்த் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் இன்று களம் காண உள்ளனர்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories