Tag: உலககோப்பை
-
உலககோப்பை அணி வீரர்கள் குறித்து கோலி வெளியிட்ட தகவல்
உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் யார் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்தய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. வரும்…
-
உலககோப்பை கால்பந்து போட்டியில் 115 பில்லியன் பகிர்வுகளை பெற்ற டுவிட்டர்
உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ்- குரோசியா அணிகள் மோதிய போட்டியின் போதும், ஜூலை ஆறாம் தேதி பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டியின் போதும் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட டுவிட்களின் எண்ணிகை 115 பில்லியனாக உள்ளது என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 32 அணிகள் பங்கேற்ற 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 மைதானங்களில், 64 போட்டிகளாக நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதி போட்டியில் குரேசியாவை…
-
உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்
உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- பெரு அணிகளும், டென்மார்க் – பிரான்ஸ் அணிகளும் மோத உள்ளன. இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் நைஜீரியா – அர்ஜென்டினா அணிகளும், ஐஸ்லாந்து – குரேசியா அணிகளும் மோத உள்ளன.
-
உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்
உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு டென்மார்க் – ஆஸ்திரேலியா அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பிரான்ஸ் – பெரு அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா – குரோசியா அணிகளும் மோத உள்ளன.
-
உலககோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான், செனெகல், ரஷ்யா அணிகள் வெற்றி
உலககோப்பை கால்பந்து தொடரில் நேற்று கொலம்பியா – ஜப்பான் இடையேயான ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போலாந்து -செனெகல் இடையேயான ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் செனெகல் அணியும், ரஷ்யா – எகிப்து அணிகள் இடையேயான போட்டியில் 3-1 கோல் கணக்கில் ரஷ்யா அணியும் வெற்றி பெற்றன.
-
உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்
ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில், இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் போர்ச்சுகல்- மொரோக்கோ அணிகளும், இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற 60 சதவிகித வாய்ப்புகளும், மொரோக்கோ அணி வெற்றி பெற 15 சதவிகித வாய்ப்புகளுமே உள்ளதாக தெரிய வந்துள்ளது,. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் உருகுவே- சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் உருகுவே அணி வெற்றி பெற 82 சதவிகித வாய்ப்பு உள்ளதாகவும்,…
-
உலககோப்பை கால்பந்து தொடரில் சுவிடன், பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் வெற்றி
உலககோப்பை கால்பந்து தொடரில் நேற்று சுவிடன் – தென் கொரியா அணிகள் இடையே நடந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிடன் அணியும், பெல்ஜியம் – பனாமா அணிகள் இடையே நடந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியும், துனிசியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன