உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

13 June13 World cup schedule - 2026ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில், இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் போர்ச்சுகல்- மொரோக்கோ அணிகளும், இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற 60 சதவிகித வாய்ப்புகளும், மொரோக்கோ அணி வெற்றி பெற 15 சதவிகித வாய்ப்புகளுமே உள்ளதாக தெரிய வந்துள்ளது,.

இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் உருகுவே- சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் உருகுவே அணி வெற்றி பெற 82 சதவிகித வாய்ப்பு உள்ளதாகவும், சவூதி அரேபியா அணி வெற்றி பெற 5 சதவிகித வாய்ப்பே உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே, ரஷ்யா அணியுடன் நடந்த முதல் போட்டியில் சவூதி அரேபியா அணி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஈரான் – ஸ்பெயின் அணிகளும் மோத உள்ளன. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற 83 சதவிகித வாய்புகள் உள்ளன என்றும் ஈரான் அணி வெற்றி பெற 4 சதவிகிதமே வாய்புகள் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories