மோடி இன்று விவசாயிகளுடன் கலந்துரையாடல்

இந்தியா சற்றுமுன்

01 June16 Modi - 2026நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

மத்திய அரசின் நலத் திட்டங்களால் பலன் அடையும் மக்களிடம் பிரதமர் கலந்துரையாடி வருகிறார். இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள், சுகாதார திட்டங்கள் உள்ளிட்டவை மூலம் பயன்பெற்ற 4 கோடி பயனாளிகளுடன் நேற்று பிரதமர் மோடி உரையாடினார்.

அதன் தொடர்ச்சியாக, வேளாண்துறை வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து இன்று விவசாயிகளுடன் கலந்துரையாட இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கிராமங்களில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்க உள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

Posts by ரேவ்ஸ்ரீ:

ALSO READ:  கோயில் விவகாரத்தில் தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + sixteen =