Popular Categories
உலககோப்பை கால்பந்து தொடரில் நேற்று கொலம்பியா – ஜப்பான் இடையேயான ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போலாந்து -செனெகல் இடையேயான ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் செனெகல் அணியும், ரஷ்யா – எகிப்து அணிகள் இடையேயான போட்டியில் 3-1 கோல் கணக்கில் ரஷ்யா அணியும் வெற்றி பெற்றன.
Hot this week

