19/10/2019 8:17 PM
முகப்பு குறிச் சொற்கள் ஒப்பந்தம்

குறிச்சொல்: ஒப்பந்தம்

அமெரிக்க எச்சரிக்கை அம்பேல்..! மோடி – புடின் சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

வெள்ளிக்கிழமை இன்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சந்தித்தினர்.  தில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் இந்த சந்திப்பு நடந்தது. பொதுவாக வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் அங்குவைத்துதான் மோடி சந்திப்பது வழக்கம். 

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது – டிரம்ப்

இந்தியப் பொருட்கள் மீது வரி விதிப்பை தவிர்ப்பதற்காக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,...

‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட்...

ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தம்

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில், அதிபர் அஷ்ரப் கனியின் போர் நிறுத்த அறிவிப்பை தாலிபன்கள் அமைப்பு ஏற்றுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது....

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம்: சீனா வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியியுர்வு துறை செய்தி தொடர்பாளர் ஹா சுன்ய்ங் (Hua Chunying),...

பசுமை கிரிக்கெட்….ஐ.நா.வுடன் பிசிசிஐ ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐநா சுற்றுசூழல் அமைப்புக்கும் இடையே பசுமை கிரிக்கெட் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதி போட்டிக்கு நடுவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் பிசிசிஐ...