இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியியுர்வு துறை செய்தி தொடர்பாளர் ஹா சுன்ய்ங் (Hua Chunying), இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே எடுக்கப்பட்டுள்ள முடிவு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம்: சீனா வரவேற்பு
Popular Categories



