கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் T-20 போட்டிகளின் போது அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி மற்றும் பலருக்கு 121 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு ஐபிஎல்: பிசிசிஐக்கு 121 கோடி அபராதம் விதிப்பு
Popular Categories



