ஜம்மு-காஷ்மீரின் நார்வால் பகுதியில் நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனம், இரண்டு மினி பஸ்கள் மற்றும் ஒரு டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்தில் 26 பேர் காயம்
Popular Categories



