14/10/2019 9:37 PM
முகப்பு குறிச் சொற்கள் செய்ய

குறிச்சொல்: செய்ய

அதிமுக எம்எல்ஏ மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

கொலை முயற்சி புகாரில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்தியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. எம்எல்ஏ சத்தியா, அவரது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக...

அட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால்...

தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேட்பாளர்கள் பாடுபடுவார்கள்: கமல்ஹாசன்

வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து பல்லாவரத்தில் பிரசாரம் செய்த அவர்,...

பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய தடை

தமிழகத்தில் மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் எழுத, விளம்பரங்கள் செய்ய உச்ச நீதிமன்றம தடைவிதித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்கள் செய்ய தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து இருந்தார்....

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய நீதிமன்றம் தடை

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. சென்னையை சேர்ந்த சேக் தாவூத் என்பவர் ஐகோர்ட்டில், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய உரிமை...

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடுள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை...

பொறியியல் பணி: தேர்வர்கள் இன்று முதல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்

பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இன்று தேதி முதல் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு...

நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – தம்பிதுரை

நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தம்பிதுரை, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை...

என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்: ப.சிதம்பரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே...

அனைத்து குழந்தைகள் காப்பகங்களையும் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா 50 ஆயிரம் ரூபாக்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் இணைந்து விற்றதாக புகார் எழுந்தது. இது...

வருமான வரி தாக்கல் செய்ய இன்று முதல் கவுன்டர்கள் திறப்பு

வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள் தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வருமான வரித்துறையினர் கூறியிருப்பதாவது: வருமான வரியை வரும் ஜூலை 31 க்குள்...

என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது: குமாரசாமி

மக்களவை தேர்தல் வரை, கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என குமாரசாமி கூறியுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “மாநிலத்தில் கூட்டணி அரசு...

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் வசூல் செய்ய உள்ள நாடு

நாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற குறுந்தகவல் செயலி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை...

முடியவில்லை; வேலைக்கு வர முடியாது : அரசு அதிகாரி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வரும் ரமேஷ்சந்திரா பெஃபர், நான் கல்கி அவதாரம் என்றும், வேலைக்கு வர தேவையில்லை என்றும் பரபரப்பை கிளப்பியுள்ளார். கெஜட்டட் அதிகாரியாக...

ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்ய சென்னையின் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் முகாம்

ரேசன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சென்னையில் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல்...

மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் : திருமாவளவன்

மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவலர் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க...

தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்: ஸ்டாலின்

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை, குட்கா விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செயல் தலைவர்...