Tag: செல்கிறார்

HomeTagsசெல்கிறார்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

இன்று டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று டெல்லி செல்ல உள்ளார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர்...

இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா செல்கிறார் ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா செல்கிறார். இதுகுறித்து மாநில காங்கிரசார் கூறுகையில் வரும் 2019-ல் நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்று முதல் இரண்டு...

இந்தோனேசியா ஆசிய போட்டி- நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்

ஆசிய போட்டி வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் ஜகர்த்தா, பாலெம்பங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா...

டயமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்க சுவிட்சர்லாந்து செல்கிறார் நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெற உள்ள டயமண்ட் லீக் தடகள போட்டித் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் பங்கேற்க, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி...

இன்று டேராடூன் செல்கிறார் ரஜினி

கடந்த ஜூன் 6-ம் தேதி சினிமா படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் புறப்பட்டுப்போன ரஜினி, 35 நாள்கள் படப்பிடிப்புக்குப் பிறகு கடந்த 10-ம் தேதி சென்னைக்குத் திரும்பினார். மறுநாள் ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள்...

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் செல்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சந்த் கபீரின் 500-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது, போதனைகளையும் சிந்தனைகளையும் போற்றும் வகையில் அமைக்கப்பட...

இன்று டேராடூன் செல்கிறார் மோடி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உத்தர காண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார். டேராடூன் வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடக்கும் 50,000 பேர் பங்கேற்கும் யோகாசன நிகழச்சியில்...

நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி

நாளை டெல்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி...

இன்று தூத்துக்குடி செல்கிறார் தமிழக கவர்னர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பேரணியாக செல்ல...

இன்று அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், தனது சிகிச்சைக்காக, இன்று அமெரிக்கா செல்கிறார்.ஏற்கனவே, சிங்கப்பூர் சென்று, சிகிச்சை பெற்று திரும்பிய அவர், இரண்டு நாட்களுக்கு...

பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க நேபாளம் செல்கிறார் மோடி

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்கிறார்.கடந்த2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்ற மோடி தனது...

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

இன்று இரவு அமெரிக்கா பயணமாக உள்ள ரஜினிகாந்த், அங்கு இரண்டு வாரங்கள் தங்க உள்ளார். அமெரிக்காவில் கட்சி தொடங்க தேவையான ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆலோசனை ரஜினியின் அரசியல்...

Categories