Tag: திருவரங்கம்
திருவரங்க நாதரை தரிசிக்க… இப்படிச் செய்தால்… திருப்தி.. பரம திருப்திதான்!
இதை ஒருமுறை முயற்சித்து பாருங்க, அப்புறம், எப்படி, எவ்வளவு திருப்தியாக பெரியபெருமாள் சன்னதியிலிருந்து வருவீங்க என்று பாருங்க.
வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு!
வைகுண்ட ஏகாதசி அன்று தான் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா.
புரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி! வெறும் கூடையுடன் நிவேதனம்? ஸ்ரீரங்கத்தில் நடப்பது என்ன?
அர்ச்சகர்களும் தளிகை கைங்கர்ய விவகாரத்திலும், பழைய நடைமுறைகளைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்லி உறுதியாக நிற்க வேண்டும் என்பதே நம் எண்ணம் மட்டுமல்ல, திருவரங்க நகர் வாசிகளின் எண்ணமாகவும் உள்ளது!
திருவரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு காணொளி
திருவரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு காணொளி
திருவரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு!
ஞாயிறு அன்று பகல் முழுவதும் இந்த வாகனம் ஆஸ்தான மண்டபத்தில் வைத்திருந்தார்கள். அதனை அந்தப் பகுதிக்கு வந்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பார்த்து ரசித்துச் சென்றார்கள். இந்த வாகனத்தில் அரங்கன் எழுந்தருளினார்.