Tag: பலி
அத்திவரதர் தரிசனம்: கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் பலி
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்து கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை...
பஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி
ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று...
சாலை விபத்தில் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் பலி
வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி நோக்கி அரசுப் பேருந்து சென்றுள்ளது. அதே சாலையில், கரூரில் இருந்து சென்னை நோக்கி, அமைச்சர்...
நைரோபி சந்தையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நைரோபியில்...
சிரியாவில் விமான தாக்குதல்: 17 பேர் பலி
தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெர்ரா நகரத்தின்...
மும்பையில் விமான விபத்த்தில் ஒருவர் பலி
உத்திர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம், மும்பையின் கட்கோபார் பகுதியில், நொறுங்கி, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விழுந்தது. தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த...
பொலிவியா பஸ் விபத்தில் 12 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்- சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து...
கேரளாவில் பெய்த கனமழையால் சிக்கி ஆறு பேர் பலி
கேரளவில் பெய்ய மழையால் சிக்கி, ஒரு சிறுமி உள்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர்.கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த...
துப்பாக்கி சுடு தாக்குதலில் கொலம்பியா கால்பந்து வீரர் பலி
கொலம்பியா கால்பந்து வீரர் அலெஜாண்ட்ரோ பெனரண்டா, கடந்த வெள்ளிக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச்சுடு தாக்குதலில் பலியானார். அவருடன் இருந்த அவரது அணியின் வீரர் ஒருவர் இந்த...
‘மேகுனு’ புயலில் சிக்கி 15 பேர் பலி
மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், 'மேகுனு' ( Mekunu) என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட,...
ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி பலி
ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி ஒருவர் பலியானதாகவும், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள்...
இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு 11 சிறுவர்கள் பலி
இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர்...