மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், ‘மேகுனு’ ( Mekunu) என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு காரணமாக மின் இணைப்பு, தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
‘மேகுனு’ புயலில் சிக்கி 15 பேர் பலி
Popular Categories



