கேரளவில் பெய்ய மழையால் சிக்கி, ஒரு சிறுமி உள்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக 10 வீடுகள் சேதம்’ அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக இந்த மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் இயல்பு வாழ்ன்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையால் மரங்கள் கீழே விழுந்துள்ளதால், சில வழித்தடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.



