17/09/2019 6:05 AM
முகப்பு குறிச் சொற்கள் முதல்வர்

குறிச்சொல்: முதல்வர்

திமுகவின் மாநாட்டில் பங்கேற்கிறார் டெல்லி முதல்வர்

தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின்...

பாபநாசம் உள்பட 3 அணைகளில் இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு உள்பட மூன்று நீர்த் தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி...

25 புதிய ஆம்புலன்ஸ் சேவையை துவக்கினார் முதல்வர் பழனிசாமி

சுகாதாரத்துறையில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்; இந்த புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி குடும்பநலத்துறை சேவைக்காக...

தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் மானியம் மூலம் 2018-19 ஆம் ஆண்டுகளில் 3,728 பேர் பயனடைவார்கள்...

காவிரிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: என்ன சொல்கிறார் எடப்பாடி?

சென்னை : சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று...

புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய அளவில் பள்ளி மற்றும் கல்லூரி துறைகளில் புதுச்சேரி 5ம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில் cbseக்கு இணையாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு பள்ளிகளில்...

தமிழக முதல்வர் இன்று சேலம் வருகை

முதல்வர் பழனிசாமி, இன்று, சேலம் வருகிறார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, விமானம் மூலம், நாளை காலை, முதல்வர் பழனிசாமி, காமலாபுரம் வருகிறார். அங்கிருந்து, ஓமலூர் கட்சி அலுவலகம் சென்று, நிர்வாகிகளை சந்திக்கிறார்....

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்: முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி வைப்பு நிதியில் எம்ஜிஆர் கலை சமூக அறிவியல் இருக்கை ஏற்படுத்தப்படும். திருச்செந்தூர் கோயிலில்...

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஜார்க்கண்ட் முதல்வர்: வைரலாகும் வீடியோ

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான பிரமாண்ட திருமண நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் 350க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரகுபர் தாஸ்...

இன்று ம.பொ.சி. பிறந்த நாள்: முதல்வர் பங்கேற்பு

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 113-ஆவது பிறந்த நாள் விழா இன்று நடைபெறவுள்ளது. இதில், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதுகுறித்து புதுச்சேரியில் புதுவை மாநில சான்றோர் குல தரும பரிபாலன கிராமணியார்...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற உத்தரவை, தமிழக சுகாதார துறைக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,...

ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: முதல்வர் உறுதி

கேரளாவில் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆர்டலி முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என முதல்வர் பினராயி கூறினார். கேரள போலீஸ் ஆயுதப்படையில் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர்...

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், ராகுலையும் அவர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நதிகள் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு தன்னுடைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் ; நதிகள் இணைப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தவேண்டும் என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இப்படி இருந்தால்… மோடியால் பணி செய்ய இயலுமா? கேட்கிறார் கேஜ்ரிவால்!

தில்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை சரியாகக் கையாளத் தெரியாமல், மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது. 

நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி

நாளை டெல்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி...

இளைஞர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி

எனது பாரதம், பொன்னான பாரதம் என்ற தலைப்பிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய...

கர்நாடக முதல்வர் குமாரசாமி-யுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல் பேசி வருகிறார்.

வீராங்கனை சஞ்சிதா விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்: மணிப்பூர் முதல்வர் உறுதி

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் முதல் அமைச்சர் என்.பிரேன் சிங் உறுதி அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில்...

சீதையே உலகின் முதல் டெஸ்ட்டியூப் பேபி – உ.பி. துணை முதல்வர் சர்ச்சை பேச்சு

சீதையே உலகின் முதல் `டெஸ்ட்டியூப் பேபி’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பேசிய...

சினிமா செய்திகள்!