08-02-2023 3:21 AM
More
    HomeTagsமுன்னாள்

    முன்னாள்

    முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

    நாட்டிற்காக சேவையாற்றிய முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்களை வழங்குமாறு ஐ.கே.குஜ்ரால், சரண் சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோரின், குடும்பத்தினர்களுக்கு பிரதமர்...

    உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து

    உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று ஸ்ரீகாந்த்...

    டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானா காலமானார்

    பாஜகவின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான மதன்லால் குரானா நேற்று காலமானார். அவருக்கு வயது 82. டெல்லியில் கடந்த 1993 முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த குரானா, பாரதிய...

    பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத் காலமானார்

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பிஸ்வானத் தத். மறைந்த ஜக்மோகன் டால்மியாவின் ஆலோசகராக இருந்த இவர், இன்று நுரையீரல் தொற்று நோய் காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. 1989-ம் ஆண்டு...

    பிரேசில் – தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் லூலா தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

    பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் லூலா இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் முன்னால் அதிபரும் தொழிலாளர் கட்சியின் முன்னால்...

    மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

    இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 89. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1968ஆம் ஆண்டு இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971ஆம் ஆண்டில் இருந்து10...

    முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது-முதல்வர் பழனிசாமி.

    முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த...

    இன்று முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

    கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா, வெளியிட்ட செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரை...

    முன்னாள் கால்பந்து வீரர் குலோத்துங்கன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

    தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் சாலை விபத்தில் பலியானார். குலோத்துங்கன், நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர்...

    ரொனால்டோவை விற்று ரியல் மாட்ரிட் மிகபெரிய தவறு செய்து விட்டது; ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர் வருத்தம்

    கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவரும், உலகின் தலை சிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், 100 மில்லியன்...