உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார். மேலும், இந்த போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இந்த அணிக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



