முகப்பு குறிச் சொற்கள் மோதல்

குறிச்சொல்: மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 19-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில்...

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ரசிகர்களிடையே மோதல்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வைத்திருந்த பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற வாசகம் பதித்த பேனரால் இரு நாட்டு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீச் 36-வது...

லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு நிலவுகிறது. சென்னையில் லயோலா கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டி நாட்டிங்காம்மில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாடிய முதல்...

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசியெறிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் மோதலையடுத்து முகாமை தேதி குறிப்பிடாமல்...

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலககோப்பை முன்பாக இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும்...

IPL 2019: கொல்கத்தா – டெல்லி கேப்பிட்டல் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) - டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணிகள் மோதுகின்றன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா 6...

ஐபிஎலில் இன்று சென்னை- கொல்கத்தா மோதல்

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உலா போட்டியில் சென்னை- கொல்கத்தா மோத உள்ளன. இந்த தொடரில் பெங்களூர், டெல்லி, ராஜஸ்தான் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்று வந்த...

ஐபிஎல்: சென்னை- ராஜஸ்தான் இன்று மோதல்

சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ‘லீக்‘ ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் பலமே கேப்டன் டோனிதான். கேப்டன் பதவியிலும், பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக...

ஐபிஎல்லில் இன்று டெல்லி-சிஎஸ்கே மோதல்

புதுடெல்லியில் இன்று நடைபெறும் 12-வது ஐபிஎல் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது....

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று மோதல்

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க நாளான இன்று சி பிரிவில் மாலை 5 மணிக்கு பெல்ஜியம் -...

ரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல்! இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை!

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபட்ச தரப்பு எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையேயான மோதலில் சபாநாயகர் கருஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இலங்கை நாடாளுமன்றதில் இன்று ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்ச எம்.பி.,க்கள்...

மகளிர் உலககோப்பை டி20: இந்தியா – அயர்லாந்துடன் இன்று மோதல்

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும்...

நட்பு கால்பந்து போட்டியில் இந்தியா-ஜோர்டான் மோதல்

இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் விளையாட உள்ளதால் ஐஎஸ்எல் 5வது சீசன் தொடரில் 2வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய கால்பந்து தொடராக மாறியுள்ளது ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன்...

ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

மகளிர் உலக கோப்பை டி20 போட்டித் தொடரில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. பரபரப்பான இப்போட்டி கயானா புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30க்கு...

அணி உரிமையாளருடன் மோதல் பஞ்சாப் அணியில் இருந்து விலகும் சேவாக்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக, அந்த அணியின் ஆலோசகர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். ஐ.பி.எல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்...

முதல் ஒருநாள் போட்டி : தென் ஆப்ரிக்காவுடன் ஆஸ்திரேலியா மோதல்

ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி, பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50க்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ஒருநாள் போட்டி மற்றும்...

முதல் டி20: இன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா வந்த வெஸ்ட்...

ரஞ்சி கோப்பை தொடர்: இன்று மத்தியபிரதேசம் -தமிழகம் மோதல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் புதிய சீசன் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் தமிழகம் - மத்தியபிரதேசம் மோதும் லீக் ஆட்டம் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. தேசிய அளவில் டெஸ்ட்...

கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, அபு தாபி ஷேக் சையது ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்கு தொடங்குகிறது. சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து...