Tag: லாலு பிரசாத் யாதவ்
பீகார்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு!
நிதிஷ் குமார் இதுதான் தமக்கு கடைசி தேர்தல் என்று தெரிவித்த போதும் அவருக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு என்பது
லாலு மகன் திருமண பந்தியில் அடிதடி ரகளை; உணவுப் பொருளை திருடிச் சென்றும் அடங்காத கூட்டம்!
பந்தியில் இடம் கிடைக்காத ஆத்திரத்தில் கட்சியினர் சிலர் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், உணவுதான் நமக்குக் கிடைக்கவில்லை, இதையாவது எடுத்துச் செல்வோமே என்று உணவுப் பொருள்களை அள்ளிச் சென்றனர்.
சிவனும் பார்வதியுமாய்… லாலுவின் மகனும் மருமகளும்! பேனர் கட்டி அலம்பல்!
லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஷ்வர்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் வீட்டின் முன்னர் மிகப் பெரிய பேனர் ஒன்று வைக்கப் பட்டிருந்தது.
லாலுவுக்கு 4 வது ஊழல் வழக்கில் 14 ஆண்டு சிறை! ரூ.60 லட்சம் அபராதம்
இந்த வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப் பட்டது. அதன்படி, லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிப்பு!
இந்த வழக்கில் இருந்து 12 பேரை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவ், ஏற்கெனவே கால்நடைத் தீவனம் தொடர்பான 3 ஊழல் வழக்கில் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.