December 6, 2025, 4:12 AM
24.9 C
Chennai

Tag: இராமதாஸ்

அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் திமுக., ஒப்படைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார் பாமக., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.