December 5, 2025, 6:49 PM
26.7 C
Chennai

Tag: காங்கிரஸ் காரிய கமிட்டி

ராஜீவ் காந்தி கொண்டுவந்தது தேசிய குடிமக்கள் பதிவேடு; நடைமுறைப் படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸ் கட்சியே!

புது தில்லி: காங்கிரஸ் ஆட்சியில் தான் வெளிநாட்டினர் அதிகம் நாடுகடத்தப் பட்டனர் என்று கூறியுள்ள அக்கட்சி, தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ராஜீவ் காந்தி கொண்டு வந்த திட்டம் என்று கூறியுள்ளது. @RahulGandhi

ரஃபேலை வைத்து மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் திட்டமிடும் ஊழல் பிரசாரம்!

கடந்த நான்கு ஆண்டு பாஜக., ஆட்சியில் பெரிதாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க இயலாத நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்யலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதற்காக அது கையில் எடுத்திருக்கும் விவகாரங்கள், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், பொருளாதாரத்தில் தேக்க நிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கி மோசடிகளைச் செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் ... என இவற்றை முன்வைத்து தேசிய அளவில் பிரசாரம் செய்யப் போகிறதாம்.