December 5, 2025, 8:51 PM
26.7 C
Chennai

Tag: காமன்வெல்த்

குத்துச்சண்டை வீரரின் காமன்வெல்த் தங்க பத்தகம் திருட்டு

கடந்த 2014ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நியூசிலாந்து குத்துச்சண்டை வீரர் டேவிட் நிக்க-வின் தங்கப்பதக்கம் கடந்த மாதம் காணமல்...

பண்டைய தமிழக நீர் மேலாண்மையை பாராட்டிய மோடி: மனதின் குரலில் பெருமிதம்!

தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன.  இன்றும்கூட, பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுக்களாக இன்றும் திகழ்கின்றன