December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

Tag: கேம்பிரிட்ஜ் அனலிடிகா

காங்கிரஸ் வெற்றிபெற கேம்பிரிட்ஸ் அனலிடிகா கொடுத்த பகீர் திட்டங்கள்! வெளிநாட்டு சதியை இந்திய சமூகம் முறியடிக்குமா?

காஷ்மீர் கதுவா சிறுமி பாலியல் விவகாரம் தொடங்கி, தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நடக்கும் போராட்டங்கள் வரை, இந்தத் தேர்தல்களை மையமாகக் கொண்டே திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள்ள பாஜக., தன் வழிகளைக் கையாள்கிறது. நீதித்துறையில் உள்ள காங்கிரஸ் சார்பு நீதிபதிகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் கலகம் விளைவித்தார்கள். நீதிபதியை பதவியிறக்க மனு போட்டார்கள். எல்லாமே இந்த அரசியல் சதித் திட்டமிடலின் ஓர் அங்கம்தான் என்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் அனலடிகாவுடன் காங்கிரஸ் போட்டுள்ள நாசகார திட்டங்கள்!?

இந்தியாவில் திடீரென அமைதியின்மையும் கலவரங்களும் ஏற்பட்டு வரும் சூழலில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பேஸ்புக்,...