December 5, 2025, 7:23 PM
26.7 C
Chennai

Tag: சந்திர பாபு நாயுடு

ஸ்டாலினுக்கு விஷ்ணு சிலையைப் பரிசளித்த நாயுடு! அடடே!

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழுமையான ஆதரவளிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.