Tag: செங்கோட்டை ஸ்ரீராம் கவிதைகள்

HomeTagsசெங்கோட்டை ஸ்ரீராம் கவிதைகள்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கொடி-கொள்கை-தியாகம்!

நான் ஏன் மூவண்ணக் கொடி தாளை குண்டூசிகளால் என் சட்டைப் பைகளில் குத்திக் கொள்வதில்லை தெரியுமா? காரணத்தைப் படியுங்கள்.... // சுதந்திர தினக் கொடியேற்றம்... கொடியின் நிறங்கள்... பசுமை-செழுமை-இஸ்லாமாம்... வெண்மை-அமைதி-கிறித்துவமாம்... காவி-தியாகம்-இந்துவாம்... *** குண்டூசிகளால் குத்துப் பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக...

சுதந்திரப் பாதை …

மழைக்குக் காத்திருந்த நிலம்போல் வறண்டு கிடந்தது என் உள்ளம்...மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த வசந்த காலம் வீசிச் சென்றது...அணைகளில் தேங்கிவைத்த நீரெல்லாம் உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின!உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே உணர்ச்சிப் பெருக்காய் அன்பின் ஆறு!சொட்டுச் சொட்டாய் கண்ணில் கசிகிறது உணர்வுகளைக்...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா?தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?அடிமைத்தனம் அறுத்து அவதி நீக்க அல்ல! அடிமை மோகத்தால் அவதி...

ஒப்படைப்பு

காலைக் கண்விழிப்பு உன் கனவுகளுடனே!என் தலையணையில் ஏறியது உன் கூந்தலின் வாசம்!காப்பியின் சுவை நாக்கில் சுடும்போது... உன் வார்த்தைக் கசப்பு நெஞ்சைச் சுடுகிறது!வாசலில் விழுந்த செய்தித்தாளின் நாசியைத் துளைக்கும் வாசனை...கண்கள் தேடும் அன்றைய ராசிபலனை! எனக்கு ராசியாகிப் போன உன் ராசியின் பலனை உடனே மேயும்!நல்லதாய் இருந்தால் என்...

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்!இன்னும்…எத்தனை எத்தனை தோஷங்கள்?செவ்வாய் தோஷமாம்..நாக தோஷமாம்!மாங்கல்ய தோஷமாம்!மங்கள தோஷமாம்!சயன தோஷமாம்சங்கட தோஷமாம்!பிதுர் தோஷமாம்…புத்ர தோஷமாம்!அட…இன்னும்...

சுதந்திர தினச் சிந்தனை

சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை! வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!சுதந்திர தினக் கொடியேற்றம்...கொடியின் நிறங்கள்...பசுமை-செழுமை-இஸ்லாமாம்...வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...காவி-தியாகம்-இந்துவாம்...குண்டூசிகளால் குத்துப்பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.தேசியக் கொடியும்...

சிறை மீட்க வாராயோ..?

அன்று...!தனிமைத் தவம் அன்று...! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்...தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை இருத்தி இயங்க வேண்டும்! இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்!ஆனாலும்... தனிமை...

காதலிக்க நேரமில்லை….

எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்! எனக்கு வேலை வைக்காமல்! ***என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்புஉன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு...என்னிடத்தில் தேக்கி...

நம் வழக்குரை காதை!

பீலா மன்னா புலம்புவது கேளேன்நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்பபுல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்பவாயிலோர் நற்சொல் வருதலும் விலக்கபூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை....(இது நம் - வழக்குரை காதை)

எனைவிட்டு விலகாத என் காதலியே!

முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட...என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ?என் பார்வை எப்போதும் உன் மீதடி...உன் வசீகரிக்கும் ஒளியால்என்...

கொள்ளல் – கொல்லல்

கொள்ளலும் கொடுத்தலும்எள்ளலும் ஏந்தலும்அன்புடையோர் இலக்கணம்!"என்னைக் கொள்" என் அன்பே...!பல முறை பகன்றாலும்பலன் மட்டும் இல்லவே இல்லை!உதடுகள் ஒட்டாத தன்மைஉயிரோட்டம் இல்லாத வெறுமை!நாவுக்கும் உதட்டுக்குமேஒட்டுறவு இல்லையே!என்னால் மனத்தில்நிறுத்த முடியாது - என்னை!என்னாள் மனத்தில்புகுத்த முடியாது...

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின் அழகும் மணமும்அறியவும் உளவோ ..?சூடிய பூவே அறிந்திலேன் ...வாடிய பூவே இயம்புவாய் ...!

Categories