December 5, 2025, 8:21 PM
26.7 C
Chennai

Tag: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

அரசு பஸ் கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு

வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்று  கூறப்படுகிறது.