December 6, 2025, 2:27 AM
26 C
Chennai

Tag: செய்தியாளர்

செய்தியாளர் மேத்யூ சாமுவேல் மனுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு விவகாரம் தொடர்பாக தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஓய்வுபெற்ற பத்திரிகை யாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெ....

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிய செய்கை: ஆளுநரின் மன்னிப்பும் அவரின் மறுப்பும்!

40 ஆண்டு காலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித் திறனைப் பாராட்டும் வகையில் அவ்வாறு செய்தேன். உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன்.

பொய்ச் செய்தி வெளியிட்டால் அங்கீகாரம் ரத்து! அமைச்சக ஆணையை ரத்து செய்தது அரசு!

இந்நிலையில், தவறான செய்தி வெளியிட்டால் செய்தியாளர் அங்கீகாரம் ரத்து என்ற ஆணை திரும்பப் பெறப் பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. மத்திய செய்தித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட ஆணையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.