December 5, 2025, 6:19 PM
26.7 C
Chennai

Tag: ஜெயராமன்

ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!

கோவிலில் அதிகாரி ஜெயராமனுக்கு துணையாக அடியாட்களாக ஓய்வு  பெற்ற விஏஓ.,  சூசி என்கிற சுதர்சன் ஆகியோர் வலம் வருவதாகவும், அவர்கள் திடீரெனப் பாய்ந்து  நடராஜனைத் தாக்கியுள்ளனர் என்று கூறப் படுகிறது.

ஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்? உண்மை வெளிவருமா?

இந்தச் சம்பவத்தில் ஏதோ ஒரு பின்னணியை மறைக்கவே முயலுகிறார்கள் என்பது மட்டும் இணை ஆணையரின் அறிக்கையில் இருந்து வெளிப்படுவதை நம்மால் மறைக்கவும் இயலவில்லை.

ராமர் படத்துக்கு அவமரியாதை: இஸ்லாமியர் உள்பட வர்த்தகர் கடையடைப்பால் வெறிச்சோடிய மாயவரம்!

காலை முதலே அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. நகரின் மிக முக்கியமான உணவகமான காளியாகுடி ஹோட்டல், மயூரா லாட்ஜ் முதல் சாதாரண வெற்றிலை பாக்குக் கடை உட்பட அனைத்தையும் அடைத்து தி.க.வினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பொது மக்கள் வெளிப்படுத்தினர்.