Tag: டாக்டர்கள் வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்!
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 18,600 அரசு மருத்துவர்கள் பங்கேற்பார்கள்...

