December 5, 2025, 9:02 PM
26.6 C
Chennai

Tag: தென்மேற்கு பருவமழை தொடக்கம்

தொடங்கியது தென்மேற்குப் பருவ மழை! அந்தமானில் அட்டகாச ஆரம்பம்!

அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்த வரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.