December 5, 2025, 7:40 PM
26.7 C
Chennai

Tag: தேர்தல் முடிவுகள்

உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு… : காங்கிரஸ் மீது பாய்ந்த அமித் ஷா

கர்நாடக தேர்தலில் இந்த வெற்றிக்காக பாஜக., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். அதற்காக நான் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

17ஆம் தேதி பதவி ஏற்பு: தயாராகியிருந்த எடியூரப்பா! ஸ்டேடியமும் முன்பதிவு!

இதனிடையே, முன்னதாகவே தன்னம்பிக்கையின் அடிப்படையில், எடியூரப்பா வரும் 17-ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கு நாள் குறித்தது மட்டுமல்லாமல் கன்டீரவா ஸ்டேடியத்தையும் முன்பதிவு செய்துள்ளாராம், அதுவும் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே!

தகர்ந்தது இடதுசாரிகளின் கனவுக் கோட்டை; எஞ்சியிருப்பது கேரளம் மட்டுமே!

இதே நிலைதான் கேரளத்திலும் உள்ளது. கேரளத்தில் பாஜக., மாதந்தோறும் கம்யூனிஸ்ட்களின் வன்முறைக்கு தங்கள் கட்சித் தொண்டர்களை பறிகொடுத்து வருகிறது.

சாதி மற்றும் குடும்ப அரசியலை வீழ்த்தியுள்ளது குஜராத் பாஜக… ஹெச்.ராஜா பெருமிதம்!

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்திருந்தால் எப்படி காங்கிரஸ் 70 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்க முடியும்