December 6, 2025, 6:34 AM
23.8 C
Chennai

Tag: தொதல்

தீபாவளி ஸ்பெஷல்: தொதல்

தேங்காய்ப் பாலை ஒரு பெரிய வாணலியில் ஊற்றி அத்துடன் அரிசிமாவைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். அடுப்பு மிதமாக எரிய விட்டு கட்டி விழாதபடி கைவிடாமல் கிளற வேண்டும். மாவு கொதிக்க ஆரம்பிக்கும் போது கருப்பட்டி நீரையும் சேர்த்துக் கிளறவும்.