December 5, 2025, 5:47 PM
27.9 C
Chennai

Tag: பாரத ரத்னா

‘பாரத் பந்த்’தா? ‘பாரத் ரத்னா’வா? இதுதான் திமுக.,வின் மனநிலை: கரூரில் தம்பிதுரை சாடல்!

கரூர்: பா.ஜ.க அரசை எதிர்க்கும் திராணி மு.க.ஸ்டாலினிடம் இல்லை, பாரத் பந்தா, பாரத ரத்னாவா ? என்ற மனநிலையில் அவர்கள் என்று கரூர் அருகே தி.மு.க.,வை சாடினார் மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை.

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : சுப்பிரமணிய சுவாமி

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக...

தேசத்தை நிர்மாணித்த பெருந் தலைவன் வாஜ்பாய்! நவீனத்தை நோக்கிய பார்வையில்…!

சோர்ந்து கிடந்த தேசத்தை புனர் நிர்மாணம் செய்த பெருந்தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய். மியூசிக்கல் சேர் போல் பிரதமர்கள் மாதங்களுக்கு ஆட்சியில் நாற்காலியில் அமர்ந்து தேசத்தை சோர்வுக்கு உள்ளாக்கிக்...

ராம.கோபாலனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி!

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலனுக்கு  ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மைக் காலமாக மறைந்த...

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக கோரிக்கை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக திமுக மாநிலங்களவையில்...