December 5, 2025, 6:48 PM
26.7 C
Chennai

Tag: மணப்பாறை

திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதல்? மருத்துவமனை டீன் என்ன சொல்கிறார்?

இந்நிலையில் நோயாளி பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும் திருச்சியில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா விளக்கம் அளித்துள்ளார். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.