December 5, 2025, 6:38 PM
26.7 C
Chennai

Tag: மலைப்பாம்பு

ராஜபாளையம்: குடியிருப்புப் பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு!

இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியவரின் கழுத்தை சுற்றி இறுக்கிய மலைப் பாம்பு! பிறகு…

இந்தநிலையில் புவனச்சந்திரன் அந்த பாம்பை பிடித்து சாக்குமூட்டையில் அடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் திடீரென அந்த மலைப்பாம்பு அவருடைய கழுத்து பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து நெரிக்க துவங்கியது. வலிதாங்கமுடியாத புவனச்சந்திரன் அலறல் சத்தம் போட்டுள்ளார்.