December 5, 2025, 9:33 PM
26.6 C
Chennai

Tag: மாமல்லபுரம்

44ஆவது செஸ் ஒலிம்பியாட்: எட்டாம் சுற்றுப் போட்டிகள்!

இந்தியா A ஆண்கள் அணியும் ஆர்மீனியா அணியும் இன்று விளையாடின. இந்திய A அணி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்மீனிய அணியிடம் தோற்றுப்போனது

இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கே பெருமை! முதல்வர்!

பல நூறாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாசார ரீதியான தொடர்பு இருந்தது. பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது பொருத்தமானது. கடந்த 1956ஆம் ஆண்டு அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் வந்துள்ளார்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.