December 5, 2025, 8:26 PM
26.7 C
Chennai

Tag: மின்சார வாரியம்

ரூ.90 ஆயிரம் கோடியை தாண்டிய கடன்! தமிழ்நாடு மின்சார வாரியம்!

மத்திய அரசு உதய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், மின்வாரியங்களின் மொத்தக் கடனில் 75 சதவிகிதத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.

மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு கடும் நஷ்டம்!

மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது என்று கூறினார் மாநில நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.