December 5, 2025, 5:10 PM
27.9 C
Chennai

Tag: யுகாதி

ஏப்ரல் 13. உகாதி புத்தாண்டில் ஸ்ரீராம ரட்சை!

இரவாக (சார்வரி) இதுவரை தென்பட்ட கால சக்தி இனிமேல் ஓடமாக (ப்லவ) நோய் நொடிகளான துன்பத்திலிருந்து கரை சேர்க்க வேண்டும்

யுகாதியில் உங்கள் காதுகளில் பாயட்டும் இந்த மங்கள வாழ்த்து!

இந்த விளம்பி யுகாதியில் உங்கள் காதுகளுக்கும் மனத்துக்கும் மங்களம் சேர்க்கும் இந்த மந்திர ஆசீர்வாத ஒலியைக் கேட்டு மகிழுங்கள்!

நாட்டை ஆட்டிப் படைக்கும் பலவீனங்கள்; மரபுகளின் பலத்தால் முறியடிப்போம்: யுகாதி வாழ்த்தில் மோடி!

இன்று விக்ரம வருடம் 2075 பிறப்பதை ஒட்டி நாட்டு மக்கள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி. தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ள மோடி, தெலுங்கு, கன்னட மக்கள் கொண்டாடும் புத்தாண்டான யுகாதி உள்ளிட்ட புது வருடப் பிறப்பை ஒட்டியும் அம்மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் புரோஹித் யுகாதி வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தனது யுகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.