December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

Tag: ரஃபேல் போர் விமானங்கள்

ரஃபேலை வைத்து மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் திட்டமிடும் ஊழல் பிரசாரம்!

கடந்த நான்கு ஆண்டு பாஜக., ஆட்சியில் பெரிதாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க இயலாத நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்யலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதற்காக அது கையில் எடுத்திருக்கும் விவகாரங்கள், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், பொருளாதாரத்தில் தேக்க நிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கி மோசடிகளைச் செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் ... என இவற்றை முன்வைத்து தேசிய அளவில் பிரசாரம் செய்யப் போகிறதாம்.

ரஃபேல் விமான கொள்முதலில் ஊழலா? என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!

ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூறுவது குறித்து பதிலளித்த அவர், இது அடிப்படை ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டு என உறுதிபடக் கூறினார்.