December 5, 2025, 9:09 PM
26.6 C
Chennai

Tag: ராம்ஜெத்மலானி

ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி உடலுக்கு தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி காலமானார்; அமித்ஷா அஞ்சலி

18 ஆம் வயதிலேயே சட்டப்படிப்பை முடித்த ஜெத்மலானி, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் முக்கியமான வழக்குகளில் வாதாடி புகழ் பெற்றவர்.