December 6, 2025, 8:15 AM
23.8 C
Chennai

Tag: லஞ்ச ஒழிப்பு சோதனை

தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!

டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.