December 5, 2025, 7:43 PM
26.7 C
Chennai

Tag: லடாக்

மறு பெயரிடப்பட்ட ஜம்மு காஷ்மீர் வானொலி நிலையங்கள்!

ஜம்முவில் அமைந்துள்ள வானொலி நிலையம் 'அகில இந்திய வானொலி, ஜம்மு' என மறுபெயரிடப்பட்டது. ஸ்ரீநகர் மற்றும் லே ஆகிய வானொலி நிலையங்கள் முறையே 'அகில இந்திய வானொலி, ஸ்ரீநகர்' மற்றும் 'அகில இந்திய வானொலி, லே' என மறுபெயரிடப்பட்டுள்ளன.